சனி, 14 மார்ச், 2020

மதில் மேல் பூனை
எந்தப் பக்கமும் குதிக்கும் சுதந்திரம்
ஆறாம் அறிவிற்குள் அடங்காத தந்திரம்
மியாவ் மியாவ் மந்திரம்
சொல்லிச் சொல்லிப் பார்த்தேன்
எதுவுமே எனக்கு வாய்க்கவில்லை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக