கேட்காத காதுகளோடு பேசிக் கொண்டிருக்கும்
பேசாத வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும்
வாழ்வது தெரியாமல் இறந்து கொண்டிருக்கும்
இறந்தது தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும்
காதல்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக