ஞாயிறு, 29 செப்டம்பர், 2024


இல்லாத மீன் வரைந்து

இல்லாத நீர் வரைந்து

இல்லாத குளம் வரைந்து

இல்லாத மரம் வரைந்து

இல்லாத நிழல் வரைந்து

இல்லாத உனை வரைந்து

பார்த்திருப்பேன் அருகில் அமர்ந்து

நான் இருப்பதாய் உணர்வதற்கு... 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக