செவ்வாய், 17 செப்டம்பர், 2024


யுத்த பலிகளையும்

மொத்த அரசியலையும்

ஒவ்வொரு குழந்தையின் புன்னகையும்

கேள்விகள் கேட்கிறது


புன்னகை படிக்கத் தெரியாதவர்கள்

அடுத்த யுத்தத்திற்கு

ஆயுதங்கள் வாங்குகிறார்கள்... 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக