பூஉலகம்
செவ்வாய், 24 செப்டம்பர், 2024
பூமியின் கரங்கள்
எனக்குப் பழக்கமானது
வீழ்ந்த தருணங்களில் எல்லாம்
நான் பற்றி எழுந்த கரங்கள்
பூமியின் கரங்கள்
எனக்கு நெருக்கமானது
எல்லோரும் கைவிடும் தருணங்களில்
நான் பற்றி இருக்கும் கரங்கள்
என் நிழல் தான் என்றாலும்
பூமிக்கே அது உறவானது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக