சனி, 31 ஆகஸ்ட், 2024


பல்வேறு சிறகிருந்தும்
பறக்க முடியாத
தென்னை மரத்தடியின்
நிழலில் கண்மூடி
தென்னை மரத்தைப்
பறக்க வைத்தேன்...

தென்னை நிழல்
நின் மடியானது
இளம் தென்றல்
உன் நினைவானது...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக