இங்கே தான் இருக்கிறாய் இலையை அசைக்கிறாய்
இங்கே தான் இருக்கிறாய் மூங்கில் இசைக்கிறாய்
இங்கே தான் இருக்கிறாய் என்னை உயிர்க்கிறாய்
இங்கே தான் இருக்கிறாய் தன்னையே மறைக்கிறாய்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக