ஞாயிறு, 10 ஜூலை, 2022

 


மேகத்தை தூக்கிப் பறக்கும்
பறவைகளா...
பறவைகளை தூக்கிப் பறக்கும்
மேகங்களா...
பந்தம் எல்லாம் கொஞ்சம் நேரம்தான்
அந்த நேரத்தில்
அந்த கோணத்தில்
எல்லாம் சரிதான்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக