நடையில் பறக்கத் தெரியும் நண்டுக்கும் பெண்டுக்கும் நடை நடனமும் தான் உனக்கும் அவளுக்கும் வியந்து பார்க்கிறேன் அயர்ந்து போகின்றேன் நாளும் இதைத்தான் வேண்டி நிற்கிறேன்
நம்மை நாம் மறந்த தருணங்கள் தானே உண்மை உடல் போகின் கூட வரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக