செவ்வாய், 19 ஜூலை, 2022

 


ஒன்றாய்க் குடிக்கும்
எருமைக்கும் பறவைக்கும்
பாகுபாடுகள் கிடையாது

தாகம் தீர
நீர் அருந்தும்
ஒன்றையொன்று ஒப்பிடாது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக