தூரல் குழந்தையும் தூரலில் குழந்தையும் ஓடியோடி ஓய்கிறது
தூங்கும் குழந்தை கனவில் ஓடும் சாரல் குழந்தை சாலையில் ஓடும்
எழுந்து குழந்தை கனவைத் தேடும் காய்ந்து சாரல் சாலையை தேடும்
கானலாய் தெரிகிறது கனவும் சாலையும் அந்த குழந்தைகள் காணவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக