பித்து நிலையில் நடிப்பதில் ஜித்து
கதாபாத்திரத்தை முன்னிருத்துவதில்
நீ கெத்து
உன்
கலைந்த முடி
கண்ணாடி முகம்
வெள்ளந்தி அகம் கொண்டு
மீண்டும் ஒரு காதல் கதை தந்த
என்றும் அழியாத கோலத்தின் நாயகனே...
எப்போதும் திரைவானில் ஜொலிக்கும்
உன் இனிய பொன் நிலா
நிம்மதியாய் போய் வா
திரும்பிடாத ஒரு உலா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக