திங்கள், 8 மார்ச், 2021

 


வளைவு நெளிவுகள்
பேச்சில் குழைவுகள்
பார்வை அதிர்வுகள்
ஸ்பரிச நெருப்புகள்
கேசப் பின்னல்கள்
இமை அம்புகள்
இமையமாய் அன்புகள்
கொடுத்து வைத்தவள்
பெண்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக