ஆசை டிராகன் முன்னே
எனை மொத்தமாய் ஒப்படைக்கிறேன்
பயமெல்லாம் எங்கே பறந்து போகிறது...
பயமில்லாமல் இருப்பதற்கு தான்
பயமாக இருக்கிறது
பயம் எப்போதும் சிரித்து
எனை அவமானம் செய்கிறது
ஆசை டிராகன் முன்னே
எனை மொத்தமாய் ஒப்படைக்கிறேன்
பயமெல்லாம் எங்கே பறந்து போகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக