வெள்ளி, 19 மார்ச், 2021

 


ஓயாமல் உழைத்தேன்
கடும் பாறை உடைத்தேன்
தேனாக வந்த நீர்
தானாக நிறைந்தது என்கிறார்
என் கண்களில் கசியும்
உப்பு நீருக்கு மட்டும்
காரணம் நீதான் என்கிறார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக