பூவில் நிறம் எடுத்து வானில் வரைந்து விட்டு சிறகில் அழிக்கும் தன் ஓவியத்தை காண விடுவதில்லை வண்ணத்துப்பூச்சி கலைத்த சிறகுகளே காணக் கலைநயம் என்றால் கலைந்த ஓவியத்தைக் காண காலமெல்லாம் தவமிருப்பேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக