ஒரு சொல் மலர, உதிர காத்திருத்தல்...
மொட்டாக தனக்குள்ளே போர்த் தொடுத்தல்...
பிஞ்சாக காயாக கனியாக சுவைகள் பல...
மணமாக மனதோடு உரையாடல் பல...
ஒரு நாழிகை ஒரு அனுபவம் ஒவ்வொன்றும் தனி சுகம்...
ஒரு சொல் மலர, உதிர காத்திருக்கிறேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக