ஞாயிறு, 14 மார்ச், 2021

 


ஐந்து விரல்கள்
ஒன்று சேர
ஒற்றுமையின் பலம் தெரிகிறது

ஒரு விரலில்
ஒரு மை சேர
ஒற்றுமையின் பலம் மறைகிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக