புதன், 10 மார்ச், 2021

 


பயணத்தின் போது
ஜன்னல் காட்சிகளோடு
கண்கள் மூடி உள் காட்சிகளோடு
சக பயணியோடு
நகரும் வாழ்வில்
இருக்கையை மறந்த நிலையில்
சுகிக்கிறேன் இந்த உலகில்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக