சொல்லில் அடங்காத எண்ணம்
சொல்லி முடிக்காத வார்த்தையில் இருந்து
தாவிக் குதித்தது...
மனதில் விழவில்லை
மண்ணில் விழுந்தது
மீண்டும் என்னில் எழுந்தது
தாவித் தாவிக் குதிக்கிறது
தாவும் வித்தைப் பயில்கிறது
வாலில்லாக் குரங்கு
வார்த்தையில் அடங்க மறுக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக