பூவின் எல்லா நாக்குகளும் பேசிக்கொண்டே இருக்கிறது அதன் வார்த்தைகள் எல்லாம் காற்றினில் கரைந்து வாசமாய் நம் நாசியில் நுழைகிறது எந்த நாக்கின் வார்த்தைகள் யார்யாருக்கு என்ன உரைத்ததோ... எனக்கான வார்த்தைகள் எனக்குள்ளே இரகசியமாய் இருக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக