திங்கள், 22 மார்ச், 2021


வானம் மேகம் காதற்றது
இருந்தாலும் பேசுகிறேன்
இதயம் இருக்குமென்று

நீயும் கேட்கிறாய்
காதும் இருக்கிறது
இதயம் இருக்கிறதா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக