மழையினில்
உனைப் பார்க்க வருவேன்
மழையினில்
நீ காத்து இருப்பாய்
உனைப் பார்க்க வருவேன்
மழையினில்
நீ காத்து இருப்பாய்
நனையாமல்
நான் வருவேன்
நனைந்து
நீ நடுங்கிடுவாய்
நான் வருவேன்
நனைந்து
நீ நடுங்கிடுவாய்
ஈரமில்லாதவன்
தலைத் துடைப்பாய்
இந்தப் பாறைக்கு ஏனோ
நீர் வடிப்பாய்
தலைத் துடைப்பாய்
இந்தப் பாறைக்கு ஏனோ
நீர் வடிப்பாய்
ஏதொன்றும் உணராமல் இருந்துவிட்டேன்
உயிரோடு உன்னை நான்
கொன்றுவிட்டேன்
உயிரோடு உன்னை நான்
கொன்றுவிட்டேன்
நீ இல்லாது
நான் வாழும் இந்நாட்கள்
மனதைக் கடித்துக் குதறும்
ஆயிரம் செந்நாய்கள்
நான் வாழும் இந்நாட்கள்
மனதைக் கடித்துக் குதறும்
ஆயிரம் செந்நாய்கள்
சுற்றிலும் உதிரம்
நினைவுகளாய் உதிரும்...
நினைவுகளாய் உதிரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக