வியாழன், 28 நவம்பர், 2024


வேக வேகமாக அழித்த ஓவியத்தை

சட்டென்று நிறுத்தி மௌனமாய் பார்க்கிறது குழந்தை

எஞ்சி நிற்கிறது காடு... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக