கடல் அலைச் சறுக்கு எல்லாம் தெரியாது
ஆனால் நண்பர்களுடன்
காலத்தை அலையலையாய் சறுக்கி விளையாடியதுண்டு
இன்னும்
காலம் அலையலையாய் வந்து போகிறது
நண்பர்களைத் தான் காணவில்லை
வா நண்பா
சறுக்கி விளையாடலாம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக