வெள்ளி, 22 நவம்பர், 2024


தியானம்

உன்னை நினைத்து நினைத்து

நினைத்து உருகுவது


மோட்சம்

உன்னை நினைத்து நினைத்து

நிலைத்து உருகுவது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக