ஞாயிறு, 17 நவம்பர், 2024


நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை

விலகியே போகாது என்ற உறவுகள்

என் பார்வைக்குப் படாமல் எட்டி நிற்கிறது


நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை

விலகி விலகிப் போகும் அந்தப் பூனை

என்னோடு உரசி ஒட்டி நிற்கிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக