புதன், 27 நவம்பர், 2024


பறவைகளின் ஆனந்தத்தை எழுத

பேனா போதாது

சிறகுகள் தேவை... 


பறவைகள்

ஆனந்தமாய் ஆனந்தமாய்

ஆனந்தம் ஆகாயமாய்


பறவைகளின் ஆனந்தத்தை எழுத

பேனா போதாது

சிறகுகள் தேவை... 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக