என்னை மீறி...
இத்தனை நெருக்கமாய் பார்த்திருக்கக் கூடாது
இத்தனை அதிகமாய் பிடித்திருக்கக் கூடாது
இத்தனை சீக்கிரம் பிரிந்திருக்கக் கூடாது
இத்தனை நாளுமாய் நினைத்திருக்கக் கூடாது
எனினும் எல்லாம் நடக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக