புதன், 20 நவம்பர், 2024


காதலின் விடியல்... 


பச்சைக்கிளிகளும்

பட்டாம்பூச்சிகளும்

மூங்கில் ராகமும்

பனித்துளியோடு நாணலும்

பரவசத்தோடு நானும்

சொர்க்க வாசலில் காத்திருந்தோம்

ஒரு தேவதைக்காக... 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக