செவ்வாய், 31 மே, 2022

'வாக்கிங் லீஃப்'

 


இலையும் கிளையும்
நான் நடப்பதைப் போலவே
நடந்து காட்டியது

மரத்தைப் போல அசையாமல்
நானும் சிலை போல்
நின்று காட்டினேன்

இலையும் கிளையும் நடிக்கவில்லை
நான் நடிக்கிறேன்
இயற்கையாக...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக