ஞாயிறு, 29 மே, 2022

 


நாளைய நம்பிக்கை
இன்று பூத்த புன்னகை
நேற்று பெய்த மழை

நாளைய நம்பிக்கை
இன்று உனது ஓரப்பார்வை
நேற்று எனது முதல் பார்வை

நாளைய நம்பிக்கை
இன்றைய நினைவு
நேற்றைய கனவு

நாளைய நம்பிக்கை
இன்றும்
நேற்றும்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக