திங்கள், 9 மே, 2022

 


மிட்டாய் எனும் சொல்
உன்னுள் ஒரு திருவிழா நடத்துமெனில்
நீயும் ஒரு குழந்தை...

நண்பனின் குழந்தைக்கு
வாழைப்பழம் திருவிழா

பலூன்
பொம்மை
நட்பின் பெயர்
என்றே பல
சொற்கள் நடத்தும் திருவிழா
குழந்தைகள் உலகிலே ஏராளம்...

ஒரு சொல்
திருவிழா ஆகும் போது
அதில் தொலைந்து
திரும்பும் ஒரு குழந்தை



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக