ஞாயிறு, 15 மே, 2022

 


பாரெங்கும் பட்டினிச் சாவுகள்
பதுங்கிப் பாயும்
பசி ஏவுகணைகள்
இதற்கொரு ரேடார் கிடையாதா?
அதில் அந்த ஆதார் தெரியாதா...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக