புதன், 11 மே, 2022

 


புயலாகி அடிக்கும்
பூங்காற்றை
எப்போதும் பிடிக்கும்

மறு கன்னத்தைக் காட்டினால்
புயல் பூங்காற்றாய் மாறும்
முத்தம் கொடுக்கும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக