வியாழன், 19 மே, 2022

 


பதுங்கிப் பதுங்கி
தினமும் வேட்டையாடும்
நட்சத்திரங்கள்
சில நேரங்களில்
ஒற்றையாக
சில நேரங்களில்
கூட்டமாக
ஆனால்
எப்போதும் விட்டுவிடும்
உயிராக...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக