செவ்வாய், 24 மே, 2022

 


அலைகள்
எடுத்துவந்து எடுத்துவந்து போட்டது
பழகிய நாய் போல

மர்ம அலை ஒன்று
பந்தை எடுத்துக்கொண்டு ஓடியது
திருட்டுப் பூனை போல

வீடு வந்து சேர்ந்துவிட்டேன்
பந்தை திரும்பத்தராத திருட்டுப் பூனை
இன்னும் விளையாடுகிறது மனதோடு...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக