சனி, 11 மே, 2024


முத்துப் பல்லை மூடி வைத்த
மெல்லச் சிவந்த மென் உதட்டை
கண்கள் மூடிச் சுவைத்தேன்
தேன் தீர்ந்திடாத
அந்த மாதுளையில்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக