வியாழன், 4 ஜனவரி, 2024


மனிதனுக்கு மனிதன் கருவி
முதல்நிலை மனிதனோ
முற்றிலும் கருவி...

கருவி
கருவியோடு  பேசும்
சிரிக்காது
சிரித்தாலும் பற்கள் தெரியாது
தெரிந்தாலும்
சிரிப்பது போல் இருக்காது
ஆரண்ய காண்டம்
சிங்கபெருமாள் போல...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக