ஊஞ்சலில் கீழே விழும் சிறுமிக்கு ஊஞ்சல் மீண்டும் அமர்த்தி உறவு ஆகிறது
வாழ்வில் கீழே விழும் யாவர்க்கும் வாழ்க்கை மீண்டும் எழுப்பி உறவு ஆகிறது
விழும் நாளில் எழும் கனவில் வாழ்வும் ஊஞ்சலும் தாலாட்டும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக