சுவடுகள்
முத்தமா?
யுத்தமா?
சுவடுகள்
காற்றொடு போனதா?
மண்ணில் புதைந்ததா?
ஒவ்வொரு அடியிலும்
பாதம் எடுக்கும் செல்ஃபி
சுவடுகள்
கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும்
இதயத்தில் பதித்து செல்லும் நினைவுகள்
சுவடுகள்
என்னோடு சில
உன்னோடு சில
மண்ணோடு சில
சுவடுகள்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக