புதன், 17 ஜனவரி, 2024


விதைக் கனவு
கிளைத்துத் தழைத்துப் பூக்கிறது
வந்தமர்ந்தது பறவை
கனவிலிருந்தா?
வெளியிலிருந்தா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக