சனி, 27 ஜனவரி, 2024


ஒரு
கனவில் இருப்பதைப் போல
இருப்பதற்கும்,
ஒரு
கனவில் இருப்பதைப் போல
இல்லாமல் இருப்பதற்கும்,
ஆசைப்படுவதும்
ஒரு கனவோ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக