சனி, 9 ஏப்ரல், 2022


நீ வரும் வரை
எந்தப் பூவிலும் நிறமில்லை
ஒளியே

நீ வரும் வரை
இந்தப் பூவிலும் நிறமில்லை
சகியே




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக