திங்கள், 18 ஏப்ரல், 2022

 


இப்படி
எட்டி எட்டிப் பார்த்து
புகைபிடித்ததெல்லாம்
பழைய கதை

பிறர்
இப்படிப் பார்க்க
யாரையும் பார்க்காமல்
புகைபிடிப்பதுவே
புதிய கதை

நாளை கதையை
நாளைக்கு பார்ப்போம்
இப்போதைக்கு
இப்படி பார்ப்பதை
நிறுத்துங்கள்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக