செவ்வாய், 26 ஏப்ரல், 2022

 


கடவுள் இல்லை
என்போரைக் கேட்கிறேன்
குழந்தைகள் யார்?

கடவுள் உண்டு
என்போரையும் கேட்கிறேன்
குழந்தைகள் யார்?

குழந்தைகளை மனிதர்களாக வளர்க்கும்
மனிதர்களுக்குத் தெரியவே தெரியாது
கடவுள் யாரென்று...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக