ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

 


குழந்தைகள் தவறு செய்யும்போது
அன்பாய் இருக்க வேண்டி
குழந்தையாய் இருக்கையில் பலமுறை நினைத்ததுண்டு

குழந்தைகள் தவறு செய்யும்போது
அன்பாய் இருக்கத் தெரியாமல்
வாழ்வை கடக்கிறேன் இன்று...

அன்பாய் இருக்க வேண்டி
இருக்கிறது ஒரு குழந்தை
எப்போதும்
எல்லோருக்குள்ளும்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக