சில்லென்று உள்ளங்கையில் முத்தம் அந்தக் கூழாங்கல்லை எப்படி மறப்பேன்...
உள்ளங்கை குளிரை உள்ளத்தில் புதைத்து வைத்தேன் நினைக்கும் போதெல்லாம் கூழாங்கல் பூக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக