ஞாயிறு, 10 ஏப்ரல், 2022


இதயத்தில் ரோஜாத் தோட்டம்
மனதினில் பட்டாம்பூச்சிகள் கூட்டம்
தேவதை தரிசனம்

தேன் விருந்து
தேவலோக விருந்து
எல்லாம் மறந்து மறந்து...

இதயத்தில் ஓட்டை
மனதில் வெற்றிடம்
தேவதை மறைவிடம்

கொலைப் பசி
தற்கொலைப் பசி
எல்லாம் நினைந்து நினைந்து...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக