வியாழன், 14 ஏப்ரல், 2022

 


ஒரு ஜோடி சிறையில்
ஓராயிரம் பேர் கைதி
தப்பியோடும் எண்ணமும்
தப்பியோடிய தருணம்
கண்கள் சிமிட்டும் நேரத்திலும்
வருவதில்லை சலனம்
ஆயுள் கைதி ஆனபோதும்
அடிக்கடி நிகழும் மரணம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக